ஜெய் சந்திரசேகர்
Appearance
ஜெய் சந்திரசேகர் | |
---|---|
இயற் பெயர் | ஜெயந்த் ஜம்புலிங்கம் சந்திரசேகர் |
பிறப்பு | ஏப்ரல் 9, 1968 சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா |
தொழில் | நடிகர், இயக்குநர் |
இணையத்தளம் | www.myspace.com/jaychandrasekhar |
ஜெயந்த் ஜம்புலிங்கம் சந்திரசேகர் அல்லது ஜெய் சந்திரசேகர் (பிரப்பு ஏப்ரல் 9, 1968) "ப்ரோக்கென் லிசர்ட்" நகைச்சுவை குழுவில் ஒரு அமெரிக்கா நடிகரும் இயக்குநரும் ஆவார். தமிழ் தாய், தந்தையருக்குப் பிறந்த சந்திரசேகரின் மிக புகழ்பெற்ற திரைப்படங்கள் சூப்பர் ட்ரூப்பர்ஸ், த டியுக்ஸ் ஆஃப் ஹாசர்ட் ஆகும்.
வெளி இணைப்புகள்
[தொகு]
பகுப்புகள்:
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்
- ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்
- இந்திய அமெரிக்கர்கள்
- அமெரிக்கத் தமிழர்
- 1968 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள்
- அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்